கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையிலிருந்து சத்துணவு ஊழியர்கள் நீதி கேட்டு நெடும்பயணம் மேற்க்கொண்டனர். கடந்த இருபைத்தைந்து ஆண்டுகளாக பணியில் இருக்கும் தங்களை அரசு ஊழியர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பதும் அவர்களை போலவே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதும் இவர்களது கோரிக்கை.
நீலகிரி,குமரி,ராமேஸ்வரம், கிருஷ்ணகிரி,கடலூர்,நாகப்பட்டினம்,சென்னை,
என 7 முனைகளிலிருந்து புறப்படும் இப் பிரசார பயணம் செப்டம்பர் எட்டாம் தேதியன்று மதுரையில் முடிவடைகிறது.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment