

குறிப்பு- இந்தப்புகார் விபத்து நடந்த 31.3.2008 ஆம் தேதியிலிருந்து காலதாமதமாக நாங்கள் புகார் கொடுப்பதற்கு,உடுமலை கல்விஅதிகாரிகளும்,தலைiமைஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியையுமே ஆவார்கள்.எங்களுக்கு தகுந்த வழிகாட்டுதல் இல்லாததால் தவறு செய்தவர்களை நம்பி இப்புகார் காலதமதமாகக் கொடுக்கப்படுகின்றது. காலதாமதத்தை மன்னித்து தவறு செய்தவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கவும்,என்குழந்தை கண்ஒளிபெறவும் உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோhம்.
உதவிக்கு-
புகார்தாரர்-என்.முருகானந்தம்.
த-பெ. நடராஜன்,
ஜி.பழனிச்சாமி.சி.ஐ.டி.யு.பொள்ளாச்சி-செல்-9788921171
கோமங்கலம் காவல் நிலையம்-எப்.ஐ.ஆர். எண்- .346 / 09
தேதி -14.11.2009
கோமங்கலம் காவல் நிலையம்-04259-280226
உடுமலை டி.எஸ்.பி.செல்-9790202773
உடுமலை உதவித் தொடக்க்கல்வி அலுவலர்-
ஜோசப் கருணாகரன்-9750982339
No comments:
Post a Comment